அரசியலில் செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி

The Duthal
தமிழ்நாடு அரசின் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...
கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் புறக்கணிப்பு

The Duthal
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் பொக்ரியால் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை...
சினிமா செய்திகள்

முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி

The Duthal
தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க...
செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் புதிய சவால்

The Duthal
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் ஏற்பட்ட 1 ஆண்டில் சுமார் 52 பேர் கருப்பு பூச்சை நோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால்...
செய்திகள்

தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. தஞ்சை துளசி அய்யா வாண்டையார் சென்னையில் இன்று காலமானார்

The Duthal
தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. காங்கிரஸ் கட்சியின்...
செய்திகள்

நடிகரும் இயக்குனருமா அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு

The Duthal
பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கனா.     பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் 2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்....
சினிமா செய்திகள்

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார்

The Duthal
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா இரண்டாவது...
கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக பிளஸ்2 தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது

The Duthal
பிளஸ்2 பொது தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2,000 ரேஷன் கடைகளில் வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை...
கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம்; மத்திய அரசுடன் மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே சரி- தமிழக அரசு கடிதம்

The Duthal
புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கடிதம்...
செய்திகள்

குமரி பெய்த தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

The Duthal
பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் நேற்று ஒரு நாளில் 1 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 2 அடியும், சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் 1½ அடியும் உயர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி...