சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு | Central Bank of India Employment Announcement

Spread the love

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு | Central Bank of India Employment Announcement

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு காலியாக உள்ள In charge of FLCC பணிக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்Central Bank of India
வேலையின் பெயர்In charge of FLCC
காலிப்பணி இடங்கள்02
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
வயது68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20.10.2021
கல்வி தகுதிஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Agriculture Finance Officer/ Rural Development Officer/ Agriculture Officers/ Mainstream of Banking/ Lead District Managers மற்றும் Faculty Leaders/ Faculty members பதவிகள் வகித்தவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்ரூ.15,000/- வரை சம்பளம்
பணி அனுபவம்வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறைஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரிRegional Manager,Central Bank of India,Regional Office,Naka chandravadni chauraha,Gwalior (M.P)-474009

அதிகாரபூர்வ இணையதள விவரம் 

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் பெற

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை

79 thoughts on “சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு | Central Bank of India Employment Announcement

Leave a Reply

Your email address will not be published.