fbpx

10ம் வகுப்பு படித்தவர்கள் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Class Graduates Employment in Fisheries

Spread the love

10ம் வகுப்பு படித்தவர்கள் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Class Graduates Employment in Fisheries

தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

இந்திய மீன்வள அளவைத் தளம், சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Fitter & Net Mender பணி இடத்திற்கான நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள். மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013

Also Read : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு | Central Bank of India Employment Announcement

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்Department of Fisheries, Tamilnadu
வேலையின் பெயர்Fitter & Net Mender
காலிப்பணி இடங்கள்04 காலிப்பணி இடங்கள்Fitter01Net Mender03
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு (test/ interview)
பணியிடம்Chennai
வயது
Fitter18 to 30Net Mender18 to 25
விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2021
கல்வி தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மீன்பிடி வலைகளை தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்


 

முகவரி
மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013
சம்பள விவரம்
வேலையின் பெயர்சம்பள விவரம்Netmenderரூ.18,000 – ரூ.56,900Fitterரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்ப முறைoffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றிதழ்கள்

  • SSLC /HSC/ Metriculationசான்றிதழ்கள்
  • பணி முன் அனுபவ சான்றிதழ்கள்
  • தகுதி வாய்ந்த அதிகாரம் உள்ளவர்களால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்கள்
  • விண்ணப்பத்தில் கூறப்பட்ட அனைத்து உரிமை கோரல்களையும் தகுந்த சான்றிதல்களால் நிரூபணமாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *