25 பந்துகளில் 134 ரன்கள் – ஒரே ஓவரில் 34 ரன்கள்

தேடுதல் 25 பந்துகளில் 134 ரன்கள் - ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
தேடுதல் 25 பந்துகளில் 134 ரன்கள் – ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டர்ஹாமில் நடைபெற்ற வொர்ஸ்டர்ஷயர், டர்ஹாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் காட்டடி சதம் அடித்து சாதனை புரிந்தார், இங்கிலாந்து கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவர் பொறுப்புடன் கவுண்ட்டி கிரிக்கெட், பயிற்சி என்று தீவிரம் காட்டி வருகிறார். இவர் பார்முக்கு வந்தால் எந்த அணியும் தாங்காது என்பதற்கு இந்த இன்னிங்ஸ் ஒரு உதாரணம்.
இந்த கவுண்ட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற டர்ஹாம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
முதல் 47 பந்தில் அரை சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த 17 பந்தில் சதம் விளாசி 64 பந்துகளில் சதம் கடந்தார். வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோஷ் பேக்கர் வீசிய 117வது ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி என 34 ரன் எடுத்து சதம் கடந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்
Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram