திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்கள் கொடுத்த 1 லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்த திமுக எம்.பி.க்கள்.
தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பரபரப்பு குற்றச்சாட்டு. திமுக எம்.பி.க்களுக்கு தலைமைச் செயலாளர் சரியான பதில் தரவில்லை. மக்களவை உறுப்பினர்களாகிய தங்களை தலைமைச் செயலாளர் கொச்சைப்படுத்திவிட்டார் .