திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை பார்த்து தலைமைச் செயலாளருக்கு பொறாமை -தயாநிதி மாறன்.
எம்.பி.க்களை மதிக்காமல் டிவி பெட்டியில் சத்தத்தை அலறவைத்து அதை கவனித்துக்கொண்டு இருந்தார்.
தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு தயாநிதி மாறன் பரபரப்பு புகார்.
”உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.
தலைமைச்செயலர் சண்முகம் இந்த வார்த்தையை கூறியதை கேட்டு அதிர்ந்துபோனோம் -தயாநிதி மாறன்.