சுற்றுலா செய்திகள்

சென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு

சென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு வழங்கும் சோதனை முயற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைமை செயலக பணியாளர்களுக்கென இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் சோதனை செய்யப்படுகிறது. பேருந்து நடத்துநர் இருக்கைக்கு அருகே paytm கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களை அழைத்துச் செல்ல – ரயில் ஜார்க்கண்ட் புறப்படுகிறது.

Admin Main

பெட்ரோல் பங்க்குகளில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்

Admin Main

வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்