சுற்றுலா செய்திகள்

வரும் 8ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் திருமலையில் உள்ள உள்ளூர் பொதுமக்களை குறைந்த அளவில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆறடி இடைவெளிவிட்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.

The Duthal

பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க அனுமதி

Admin Main

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிப்பு விவரங்கள்

The Duthal

ஒரு கருத்தை விடுங்கள்