செய்திகள் வர்த்தகம்

நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்

நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆட்சியர் மெகராஜ் பேட்டியளித்துள்ளார். அரசு அறிவித்தபடி உணவகங்கள் வழக்கம்போல் இரவு 9 மணி வரை இயங்கும் என தெரிவித்துள்ளார்.
Related posts

நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த மார்ச் மாதம் 6.5% சரிந்துள்ளது

Admin Main

நாமக்கல் மாவட்டம் அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள், மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோர் இன்று (08.05.2020) வழங்கினார்கள்.

Admin Main

கொரோனா நோய் கட்டுப்பாட்டு – மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்