செய்திகள்

தமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  46 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 957 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது .

தமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  46 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 957 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது .
 

சென்னை 1956 , செங்கல்பட்டு 232 , அரியலூர் 4 , கோவை 43 ,  கடலூர் 17 , தர்மபுரி 5 ,  திண்டுக்கல் 2 , ஈரோடு 6 , கள்ளக்குறிச்சி 58 ,  காஞ்சிபுரம் 90 , கன்னியாகுமாரி 28 ,  கரூர் 2 , கிருஷ்ணகிரி 14 , மதுரை 194 , நாகப்பட்டினம் 17 , நாமக்கல் 6 , நீலகிரி 7 , புதுக்கோட்டை 10 , ராமநாதபுரம் 72 ,  ராணிப்பேட்டை 53 , சேலம் 111 , சிவகங்கை 7 , தென்காசி 12 , தஞ்சாவூர் 25 , தேனி 40 , திருப்பத்தூர் 4 , திருவள்ளூர் 177 , திருவண்ணாமலை 70 , திருவாரூர் 18 ,  தூத்துக்குடி 37 , திருநெல்வேலி 19 , திருப்பூர் 14 , திருச்சி 32 ,  வேலூர் 149 , விழுப்புரம் 17 , விருதுநகர்  33 ,  ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 63 , கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 46 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை  957 -ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

Related posts

திருப்பத்தூர் மாவட்ட பெண் காவல் ஆய்வாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

Admin Main

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

The Duthal

கிணற்றில் விழுந்த நபர் மீட்பு – சற்றும் தாமதிக்காமல் தனது காவல் வாகனத்தில் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர்

The Duthal

ஒரு கருத்தை விடுங்கள்