கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

சேலம் அழகாபுரத்தில், திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் காணொலி காட்சி மூலம் நடந்ததுவேலைவாய்ப்பு, திறன் பயிற்சி கருத்தரங்கு சேலம், ஆக.6- வேலை மத்திய தகவல் கோவை ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தாங்கி சேலம் கள விளம்பரத்துறை தொடங்கி அலுவலகம் சார்பில் திறன் பின்னர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வாய்ப்பு குறித்த கருத்தரங்கு சேலம் அழகாபுரத்தில் புதிய நடந்தது. கள விளம்பரத் தனியார் துறை அதிகாரி முரளி வரவேற்றார்.மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை இயக்குனர் காமராஜ்  முன்னிலை வகித்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கருத்தரங்கைவேலை வாய்ப்பு துறை கோவை மண்டல இணை இயக்குனர் லதா, தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் வேலை வாய்ப்பு துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள   தனியார் துறை வேலை வாய்ப்பு இணையம் மற்றும் வெளி மாநிலம் வெளி நாடுகளில் இருந்து வந்த  தொழிலாளர்களுக்கான  சிறப்பு செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.  சேலம் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்சிவக்குமார், தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், கடன் குறித்து பேசினார்.தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், ஜென்னீஸ் அறக்கட்டளை தலைவர் கர்லின்  ஆகியோர் திறன் பயிற்சிகள் குறித்து விளக்கினார்.இதில் பங்கேற்ற அனை வருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் கள விளம்பரத்துறை உதவி யாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.


Related posts

தீயணைப்புத்துறை கருவிகள் வாங்க பல லட்சம் ரூபாய் பேரம்

Admin Main

Police seek contempt of court action against Harsh Mander over speech at Jamia

Admin Main

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களின் சேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள்¸ விலங்கினங்களுக்கும் உண்டு 

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்