செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,950 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  125 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,766 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,38,055  எட்டியது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,950 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  125 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,766 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,38,055  எட்டியது.சென்னை 1196 , செங்கல்பட்டு 436 , அரியலூர் 77 , கோவை 395 ,  கடலூர் 185 , தர்மபுரி 20 ,  திண்டுக்கல் 110 , ஈரோடு 103 ,  கள்ளக்குறிச்சி 72 ,  காஞ்சிபுரம் 307 , கன்னியாகுமாரி 133 , கரூர் 30 , கிருஷ்ணகிரி 51 ,  மதுரை 121 , நாகப்பட்டினம் 66 , நாமக்கல் 42 , நீலகிரி 24 , பெரம்பலூர் 42 ,  புதுக்கோட்டை 187 , ராமநாதபுரம் 58 ,  ராணிப்பேட்டை 152 , சேலம் 177 , சிவகங்கை 54 , தென்காசி 86 , தஞ்சாவூர் 124 , தேனி 205  , திருப்பத்தூர் 12  , திருவள்ளூர் 488 ,  திருவண்ணாமலை 98 , திருவாரூர் 65 ,  தூத்துக்குடி 94 , திருநெல்வேலி 130 , திருப்பூர் 34 , திருச்சி 104 ,  வேலூர் 264 , விழுப்புரம்  130 , விருதுநகர் 76 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 2 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.Related posts

Trump hails rival Joe Biden’s ‘incredible comeback’ after Super Tuesday polls

Admin Main

இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை எட்டியது

Admin Main

மருத்துவமனையில் விருந்தினர் பணியாளருக்கு உதவி தேவை – அனைத்து உதவிகளையும் நகர காவல்துறை வழங்கியது

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்