செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654  எட்டியது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654  எட்டியது.

 சென்னை 1182 , செங்கல்பட்டு 344 , அரியலூர் 73 , கோவை 392 ,  கடலூர் 250 , தர்மபுரி 8 ,  திண்டுக்கல் 150 , ஈரோடு 58 ,  கள்ளக்குறிச்சி 75 ,  காஞ்சிபுரம் 249 , கன்னியாகுமாரி 147 , கரூர் 49 , கிருஷ்ணகிரி 19 ,  மதுரை 77 , நாகப்பட்டினம் 75 , நாமக்கல் 37 , நீலகிரி 9 , பெரம்பலூர் 34 ,  புதுக்கோட்டை 110 , ராமநாதபுரம் 48 ,  ராணிப்பேட்டை 129 , சேலம் 286 , சிவகங்கை 51 , தென்காசி 93 , தஞ்சாவூர் 129 , தேனி 295  , திருப்பத்தூர் 73  , திருவள்ளூர் 489 ,  திருவண்ணாமலை 123 , திருவாரூர் 41 ,  தூத்துக்குடி 68, திருநெல்வேலி 119 , திருப்பூர் 45 , திருச்சி 119 ,  வேலூர் 94 , விழுப்புரம்  114 , விருதுநகர் 54 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 1 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.Related posts

திருப்பத்தூர் காவல்துறை கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்டனர்

Admin Main

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில்  (30.5.2020) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Admin Main

ஆன்லைன் கிளாஸில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்