தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,795 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 116 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,123 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,55,449 எட்டியது.
சென்னை 1186 , செங்கல்பட்டு 315 , அரியலூர் 51 , கோவை 394 , கடலூர் 238 , தர்மபுரி 18 , திண்டுக்கல் 111 , ஈரோடு 85 , கள்ளக்குறிச்சி 58 , காஞ்சிபுரம் 257 , கன்னியாகுமாரி 122 , கரூர் 39 , கிருஷ்ணகிரி 19 , மதுரை 109 , நாகப்பட்டினம் 68 , நாமக்கல் 35 , நீலகிரி 35 , பெரம்பலூர் 37 , புதுக்கோட்டை 105 , ராமநாதபுரம் 40 , ராணிப்பேட்டை 146 , சேலம் 295 , சிவகங்கை 67 , தென்காசி 62 , தஞ்சாவூர் 114 , தேனி 288 , திருப்பத்தூர் 51 , திருவள்ளூர் 393 , திருவண்ணாமலை 95 , திருவாரூர் 120 , தூத்துக்குடி 99 , திருநெல்வேலி 151 , திருப்பூர் 61 , திருச்சி 99 , வேலூர் 175 , விழுப்புரம் 69 , விருதுநகர் 184 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 4 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.