செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,995 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  101 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,340 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,67,430  எட்டியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,995 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  101 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,340 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,67,430  எட்டியது.
சென்னை 1282 , செங்கல்பட்டு 430 , அரியலூர் 85 , கோவை 395 ,  கடலூர் 242 , தர்மபுரி 25 ,  திண்டுக்கல் 129 , ஈரோடு 103 ,  கள்ளக்குறிச்சி 50,  காஞ்சிபுரம் 220 , கன்னியாகுமாரி 1455, கரூர் 41 , கிருஷ்ணகிரி 49 ,  மதுரை 86 , நாகப்பட்டினம் 49 , நாமக்கல் 62 , நீலகிரி 46 , பெரம்பலூர் 36 ,  புதுக்கோட்டை 98 , ராமநாதபுரம் 107 ,  ராணிப்பேட்டை 178 , சேலம் 269 , சிவகங்கை 38 , தென்காசி 112 , தஞ்சாவூர் 100 , தேனி 122  , திருப்பத்தூர் 100  , திருவள்ளூர் 369 ,  திருவண்ணாமலை 61 , திருவாரூர் 68 ,  தூத்துக்குடி 127, திருநெல்வேலி 163 , திருப்பூர் 99 , திருச்சி 110 ,  வேலூர் 200 , விழுப்புரம்  129 , விருதுநகர் 50 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 10 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.Related posts

விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி

The Duthal

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை திண்டுக்கலில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து லய ரூ. 47,970 மதிப்புள்ள 279 புகையிலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Admin Main

24.04.2020 கொரோனா தமிழ்நாட்டின் இன்றைய நிலவரம் ..

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்