செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,85,352  எட்டியது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,85,352  எட்டியது.சென்னை 1287 , செங்கல்பட்டு 306 , அரியலூர் 52 , கோவை 387 ,  கடலூர் 370 , தர்மபுரி 8 ,  திண்டுக்கல் 132 , ஈரோடு 189 ,  கள்ளக்குறிச்சி 56,  காஞ்சிபுரம் 226 , கன்னியாகுமாரி 149, கரூர் 23 , கிருஷ்ணகிரி 61 ,  மதுரை 74 , நாகப்பட்டினம் 63 , நாமக்கல் 59 , நீலகிரி 75 , பெரம்பலூர் 26 ,  புதுக்கோட்டை 187 , ராமநாதபுரம் 30 ,  ராணிப்பேட்டை 121 , சேலம் 273 , சிவகங்கை 47 , தென்காசி 94 , தஞ்சாவூர் 119 , தேனி 193  , திருப்பத்தூர் 56  , திருவள்ளூர் 320 ,  திருவண்ணாமலை145 , திருவாரூர் 111 ,  தூத்துக்குடி 98, திருநெல்வேலி 77 , திருப்பூர் 76 , திருச்சி 104 ,  வேலூர் 159 , விழுப்புரம்  156 , விருதுநகர் 56 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 11 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.Related posts

22/05/2020 முதல் அரியலூர் ஆயுதப் படையில் பயிற்சி காவலர்களுக்கு பயிற்சி துவங்கியது.

Admin Main

உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவியை உருவாக்கிய தமிழக காவலர் திரு.பரத்

The Duthal

 இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்