அரசியலில் செய்திகள்

சசிகலா நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு சசிகலா உடல்நிலை சீரானதை அடுத்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 173 -ஆக உயர்ந்துள்ளது.

Admin Main

சர்ச்சையில் விஜய் சேதுபதி – சாமிகளை குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) காட்டுகிறார்கள். உடை மாற்றும்போது காட்டுவதில்லையே ஏன்?

Admin Main

ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்