அரசியலில் செய்திகள்

சென்னை பெருநகர காவல் தமிழக சட்டமன்ற தேர்தல் தேர்தல் செயல்பாடுகள்இன்று 6.4.2021 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறுவதையொட்டி சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் ஆளினர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் ஊர்காவல் படையினர் ஓய்வு பெற்ற காவல்துறை ராணுவ வீரர்கள் வாக்குச்சாவடிகளில் தகுந்த பாதுகாப்புக்காக அலுவல் நியமிக்கப்பட்டு பணியில் இருந்து வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு சரக அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கியும் பணியில் தளராது பணி செய்துவரும் மேற்கண்ட ஆளிநர்களுக்கு பிஸ்கட்,குடிநீர் பாட்டில்கள் வகைகளை சென்ற இடங்களில் எல்லாம் வழங்கினார்கள்.
காவலர்களின் பணிச்சுமையை தனது அன்பினால் சீராக்கும் ஆணையரை காவலர்கள் மனதார வாழ்த்துகின்றனர்.Related posts

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்

Admin Main

திருச்சி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்

Admin Main

நிருபர்¸ வக்கீல்¸ போலீஸ் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்தவர் கைது

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்