செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்.
இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அவர்தம் மனைவி முனைவர்.வனிதா அகர்வால். மகள். அக்க்ஷிதா அகர்வாலுடன் திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ் புரம் வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை குடும்பத்தினருடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.Related posts

ATM-ல் பணம் எடுப்பதுபோல் நடித்து வயதானவரின் பணத்தை அபகரித்த நபர் கைது

Admin Main

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் திருவல்லிக்கேணி , அண்ணாசாலை பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

The Duthal

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அப்புசாமி என்பவரை மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்