அரசியலில் செய்திகள்சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது by The DuthalApril 7, 20210 பகிர்0 சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குஷ்பு தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.