செய்திகள்

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்
திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்

 
இயக்குனர் கே.வி.ஆனந்த்த அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 54 வயதான கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். இயக்குனர் கே.வி.ஆனந்த் மாடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தகவல் தெரிவித்துள்ளார்.

 
இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரவித்து வருகின்றனர்.
 

 

Related posts

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை

Admin Main

கொரோனா வைரஸ் எதிர்க்க புதிய ஆன்டிவைரல் மருந்து .

Admin Main

புத்தகம் போதும் பூங்கொத்து வேண்டாம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

The Duthal

ஒரு கருத்தை விடுங்கள்