அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு | Job opportunity at Department of Atomic Energy

Spread the love

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு | Job opportunity at Department of Atomic Energy

amd.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Technician , Scientific Assistant , Upper Division Clerk , Driver , Security Guard பணிகளுக்கு 123 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 24.10.2021ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். amd.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

Also Read : 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Pass Can apply for employment in the fisheries sector Department of Fisheries and Fishermen Welfare

நிறுவனம்Atomic Minerals Directorate for Exploration & Research (AMDER)
 விளம்பர எண்AMD-3/2021
வேலையின் பெயர்Technician and Other
காலிப்பணி இடங்கள்123 காலிப்பணி இடங்கள்
பணியிடம்Anywhere India
தேர்ந்தெடுக்கும் முறைExam/Skill test Interview
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி24.10.2021
விண்ணப்ப கட்டணம்
SC/ST – No fees
Others – ரூ.100-200/-
அதிகாரபூர்வ இணையதள முகவரிamd.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிAssistant Personnel Officer (R)Atomic Minerals Directorate for Exploration & Research (AMD),1-10-153-156, AMD Complex, Begumpet, Hyderabad –500 016, Telangana.

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட விவரம் : 

வேலையின் பெயர்காலிப்பணியிட விவரம் : 
Scientific Assistant(Various Department)35
Technician-B (Various Department)41
Upper Division Clerk16
Driver13
Security Guard18

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரக வேலைக்கான கல்வித் தகுதி : 

வேலையின் பெயர்கல்வித் தகுதி 
Scientific Assistant(Various Department)B.Sc , Diploma
Technician-B (Various Department)ITI
Upper Division ClerkDegree
Driver10th
Security Guard10th

AMD ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் அதன் அதிகாரபூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் உள்ள career/recruitment பக்கத்தை பார்வையிடவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.
  • பிழைகள் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant Personnel Officer (R)Atomic Minerals Directorate for Exploration & Research (AMD),1-10-153-156, AMD Complex, Begumpet, Hyderabad –500 016, Telangana.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *