கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பழக்கடையிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பழக்கடையிலிருந்து 17 லட்ச ரூபாய் கொள்ளை போன வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர் IPS...