காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (18.6.2020) காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின்...