இந்தியா

காஷ்மீர் என்கவுண்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...

செப்டம்பர் மாதத்தில் ரூ.11 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை நடந்து சாதனை

புதுடெல்லி: யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே,...

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி : பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின்...

கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் ஒரு பாட்டில் மது கடத்தினாலும் மோக்கா சட்ட நடவடிக்கை பாயும்: அமைச்சர் சாம்புராஜ் தேசாய் எச்சரிக்கை

மும்பை: கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குள் மது கடத்தி வந்தால் மோக்கா சட்டம் பாயும் என்று மாநில கலால் துறை அமைச்சர் சாம்புராஜ் தேசாய் தெரிவித்தார். ஒரு பாட்டில்...

ஜேஇஇ நுழைவுத்தேர்வில் மோசடி: 820 மாணவர்களுக்கு உதவிய ரஷிய ஹேக்கர்! சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி, ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது....

உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் பலி: 11 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 மலையேறும் பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். 8...

ஸ்மார்ட்போனை தொடர்ந்து மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்?- வெளியான தகவல்

மும்பை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை...

ஊழல் வழக்கில் கைதான மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு!

மும்பை, முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை,...

புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்

டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற...

அக்.11ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்; மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வு...