உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி...

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

தெஹ்ரன், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

முடிவுக்கு வந்த இழுபறி: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம்..!

லண்டன்: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர்-1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.5 லட்சம்...

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு ; ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை

டோக்கியோ: வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக...

உக்ரைன் மக்கள் மீது அக்கறை இருந்தால் போரை தவிருங்கள் – ஜெலென்ஸ்கிக்கு எலான் மஸ்க் அறிவுரை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில்...

2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல்...

ஆப்கன் பள்ளியில் தற்கொலைப் படைத்தாக்குதல் – பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி...

இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை...

மனித உரிமை மீறல் விவகாரம்: இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

கொழும்பு, இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.37 கோடியாக உயர்வு

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி...