கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.
கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தஸ்னா கர்நாடகா, மைசூர், சாம்ராஜ் நகர், தார்வார் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடந்த 14ம் தேதியிலிருந்து...