தமிழகம்

டயர் வெடித்து விபத்து 24 மாணவர்கள் படுகாயம் டிரைவர் கைது

தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர்ப்புறத்தில்...

சேலத்தில் 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் 26-ம் தேதி - தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் https://www.youtube.com/watch?v=YEt_ZRe-Q_E சேலத்தில் வரும் 26-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட...

வரும் 21ஆம் தேதி 50,000 இடங்களில் 9ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்

9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி ஞாயிறன்று 50,000 முகாம்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 73%...

கன்னியாகுமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய...

கொரோனா ஊரடங்கு காரணமாக 20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியது

20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை...

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் குவாரியில் விதிமீறல் புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி உள்பட 16 இடங்களில் விதிமீறல் புகார் தொடர்பாக சோதனை நடத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம்...