Zoom , Messenger Rooms , Google Meet-க்கு போட்டியாக ‘JioMeet’ வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்!
இந்த முறை நாட்டின் நம்பர் ஒன் தொலைத் தொடர்பு நிறுவனம் வீடியோ கான்பரன்சிங் உலகில் நுழைகிறது. Jio வியாழக்கிழமை ஒரு புதிய வீடியோ கான்பரன்சிங் தளத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்து, நிறுவனத்தின் காலாண்டு வருவாய் பதிவை வெளியிட்டது....