இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் காலியிடம் | CENSUS OF INDIA RECRUITMENT 2021

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் காலியிடம் | CENSUS OF INDIA RECRUITMENT 2021

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் காலியிடம் | CENSUS OF INDIA RECRUITMENT 2021

Spread the love

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் காலியிடம் | CENSUS OF INDIA RECRUITMENT 2021

census of india recruitment 2021 : இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census of India) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு 84 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் (22.11.2021) விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census of India) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer ஆகிய பணிகளுக்கு 84 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

Also Read : சிறார் நீதி வாரியத்தில் வேலை பெண்களும் விண்ணப்பிக்கலாம் | KANCHEEPURAM JUVENILE JUSTICE BOARD WOMEN CAN ALSO APPLY

நிறுவனம்இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census of India)
வேலையின் பெயர்Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை84 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிமத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதே/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும்.
பணி அனுபவம்பணியில் 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் (22.11.2021)
விண்ணப்ப முறைவிண்ணப்பங்கள் ( Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram