சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு | Central bank Of India Job Vacancy

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு | Central bank Of India Job Vacancy

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு | Central bank Of India Job Vacancy

Spread the love

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு | Central bank Of India Job Vacancy

Sara saloon

Central Bank Of India Recruitment 2021 : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தம் 115 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2021

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளாதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 115 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் Online written Test , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

Also Read : இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் காலியிடம் | CENSUS OF INDIA RECRUITMENT 2021

நிறுவனம்Central Bank of India
வேலையின் பெயர்Specialist Officers (SO)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை115 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்45 years
தேர்வு செய்யப்படும் முறைOnline written Test , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிBE/B.Tech, MBA, MCA, M.Sc, LLB, CA/ ICAI, Ph.D
சம்பள விவரம்ரூ. 36000 to ரூ.100350/-
பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி17.12.2021
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்SC/ST – ரூ.175/- + GSTOThers – ரூ.850/-+GST

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram