கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு ரூ.59,776 வரை சம்பளம் | Employment at Kalpakkam Atomic Power Station Salary up to Rs.59,776

Spread the love

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station) அல்லது கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு ஆற்றல் நிலையமாகும்.

தற்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B ஆகிய பணிகளுக்காக 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் Online Interview முறையில் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் : 

Also Read : காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Job Announcement at Kamaraj University

நிறுவனம்கல்பாக்கம் அணுமின் நிலையம்  IGCAR
வேலையின் பெயர்Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B
காலிப்பணி இடங்கள்09 காலிப்பணி இடங்கள்
காலிப்பணி இடங்கள்நேர்காணல் Online Interview நடத்தப்படவுள்ளது.
நேர்காணல் நடைபெறும் தேதிNurse/A22.10.2021Technician/B (Lab Technician)28.10.2021Pharmacist/B28.10.2021
வயது50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.30,080/- முதல் அதிகபட்சம் ரூ.59,776/- வரை

விண்ணப்ப முறை :  தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 & 28.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்று வரும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரபூர்வ வலைத்தளம்http://www.igcar.gov.in/gso/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணhttp://www.igcar.gov.in/gso/recruitment/Advt05_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைக்கான கல்வி தகுதி :

வேலையின் பெயர்கல்வி தகுதிபணி அனுபவம்
Nurse/A12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Nursing & Midwifery பாடத்தில் Diploma அல்லது) B. Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணியில் 3 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Technician/B (Lab Technician)12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist/B12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published.