DRDO நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு தேர்வு கிடையாது | Defense Research and Development Organisation

0

DRDO நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு தேர்வு கிடையாது | Defense Research and Development Organisation




DRDO நிறுவனத்தில் புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, DRDO ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது.




தற்போது இந்த நிறுவனத்தில் புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.




Also Read : ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு | Employment in the Pension Fund Discipline and Development Authority

வேலைக்கான விவரங்கள்
நிறுவனம் : DRDO
வேலையின் பெயர் : Junior Research Fellow (JRF)
தேர்ந்தெடுக்கும் முறை : (Interview ) நேர்காணல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை அறிவிப்பு : வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் (01.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.
காலிப்பணி இடங்கள் : 06
வயது அதிகபட்சம் : 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.10.2021
கல்வி தகுதி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் : Civil Engineering பாடங்களில் M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Civil Engineering பாடங்களில் B.E or B.Tech தேர்ச்சியுடன் NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.C, C++, JAVA, Oracle, Python, MATLAB & RS / GIS, Machine Learning போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : No fees
இணையத்தளம்




மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here