Skip to content
Theduthal – தேடுதல்

Theduthal – தேடுதல்

WiThOuT தேடுதல் No OnE CaN kNoW AnYtHiNg

Sara saloon
Primary Menu Theduthal – தேடுதல்

Theduthal – தேடுதல்

  • அரசியல்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல்
  • ஆன்மிகம்
    • ராசிபலன்
    • ஜோதிடம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மற்றவை
    • சமையல்
    • சுற்றுலா
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
  • பதிவிறக்க
  • தொழில்நுட்பம்

Facebook பெயர் Meta என மாற்றம்

7 months ago theduthal
facebook meta

facebook meta

Spread the love

பேஸ்புக் சமூக வலைதளத்தின் பெயர் மெட்டா (META) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது

royal sara wellness
royal sara wellness

சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்துக்கான மெய்நிகர் உலகத்தை உருவாக்கவே மெட்டா முயற்சிக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்படஉள்ளது அதாவது ரீபிராண்ட் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் இதற்கான அறிவிப்பை ஜூகர்பெர்க் நேற்று வெளியிட்டார்.

அதேசமயம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளின் பெயர்கள் மாற்றப்படாது. தற்போதிருக்கும் பெயரிலையே தொடர்்்ந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் காணொலியில் நடந்த மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகெர்ப்ர்க பேசியதாவது

Also Read : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் குவாரியில் விதிமீறல் புகார்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, மெட்டா பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படும் அதாவது சுருக்கமாக மெட்டா என்று அழைக்கப்படும். அதிவேகமாக டிஜிட்டல் உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மெட்டாவர்ஸ் உருவாக்கும்.

மெட்டா எனும் புதிய பெயர் சமூக ஊடக சேவையை விட மெட்டாவர்ஸில் முதலீடு செய்வதைதான் பிரதிபலிக்கிறது. நெருக்கமான தளங்களி்ல் வாழ்ந்து, சமூகப் பிரச்சினைகளுடன் போராடி நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்கவும் உதவவும் நேரம் வந்திருக்கிறது.

நம்முடைய நிறுவனம் மெட்டா என்று இன்றிலிருந்து அழைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவிக்கிறேன்., மக்களை ஒன்றாக இணைத்தல் எனும் நம்முடைய இலக்குகள் ஒரே மாதிரியானவைதான். நம்முடைய நிறுவனத்தின் செயலிகள், அதன் பிராண்ட்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்படாது.

ஃபேஸ்புக் நிறுவனத்தை இன்று சமூக ஊடக நிறுவனமாக நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால், நம்முடைய டிஎன்ஏ என்பது, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மக்களை இணைப்பதாகும்.

மெட்டாவெர்ஸ் என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய்நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் ஆப், உள்ளி்ட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் 100 கோடி மக்களைச் சென்றடையும்.இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஜூகர்பெர்க் தெரிவித்தார்

அதேசமயத்தில் ஃபேஸ்புக் செயலி தனது பெயரை மாற்றவில்லை, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் ஆகியவற்றின் பெயர்களும் மாறவில்லை. டிசம்பர் 1் ம்தேதி முதல் புதிய டிக்கர் சிம்பளான எம்பிஆர்எஸ் என்ற எழுத்துடன் செயல்படத் தொடங்கும்.

மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. ஆங்கிலத்தில் (Beyond) என்ற வார்த்தையைக் குறிக்கும். கடந்த 1992ம் ஆண்டு நீல் ஸ்டீபென்சன் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது “ஸ்னோ கிராஷ்” நாவலில் மக்கள் அனைவரும் மெய்நிகர்(வி்ர்ச்சுவல்) ஹெட்செட், கண்ணாடி போன்றவற்றை அணிந்து இணைந்திருத்தலையும், உரையாடுவதையும், விளையாடுவதையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது 1992ம் ஆண்டிலேயே டிஜிட்டல் உலகத்தை விரிவாக எழுதியிருந்தார். அதைத் தழுவியே மெட்டாவெர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: caída de facebook, cod warzone best meta loadout, cod warzone meta loadout, FACEBOOK, facebook and hate speech, facebook announcement 2021, facebook cambia de nombre, facebook changes name to meta, facebook chính thức đổi tên thành meta, facebook conect meta, facebook connect, facebook connect 2021, facebook expose, facebook f8, facebook login, facebook meta, facebook metaverso, facebook muda nome, facebook name change, facebook new name, facebook news, facebook novo nome, facebook outage, facebook papers, facebook privacy, facebook rebrand, facebook virtual reality, facebook whistleblower, facebook whistleblower 2021, Facebook.பெயர், faceebook đổi tên thành meta, mạng xã hội meta, meaning of meta, meta, meta - vidim te, meta facebook, meta facebook criptomonedas, meta facebook logo, meta gaming, meta loadouts, meta mark zuckerberg, meta pug, meta universe facebook, meta verse, meta.com, metavers, nace meta, que es meta facebook, theduthal, vidim te meta, virtual reality facebook, warzone best meta loadout, warzone meta loadout, what is meta, மாற்றம்

Continue Reading

Previous பேஸ்புக் பெயர் மாற்றி ரீபிராண்டிங் செய்ய திட்டம் | PLAN TO RENAME AND REBRAND FACEBOOK
Next சேலத்தில் 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

More Stories

theduthal elon musk twitter
  • தொழில்நுட்பம்

எலான் மஸ்க் ட்விட்டரின் வருவாயை நான்கு மடங்காக உயர்த்த திட்டம்

1 week ago theduthal
சேலத்தில் 26-ம் தேதி - தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • வேலைவாய்ப்பு

சேலத்தில் 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

6 months ago theduthal
facebook
  • தொழில்நுட்பம்

பேஸ்புக் பெயர் மாற்றி ரீபிராண்டிங் செய்ய திட்டம் | PLAN TO RENAME AND REBRAND FACEBOOK

7 months ago theduthal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • தேடுதல் தடகள வீரர் அவினாஷ் சேபிள்
    30 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து இந்திய தடகள வீரர்
  • theduthal elon musk twitter
    எலான் மஸ்க் ட்விட்டரின் வருவாயை நான்கு மடங்காக உயர்த்த திட்டம்
  • தேடுதல் 25 பந்துகளில் 134 ரன்கள் - ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
    25 பந்துகளில் 134 ரன்கள் – ஒரே ஓவரில் 34 ரன்கள்
  • rip mohan juneja
    KGF பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்
  • 10 வகுப்பில் தேர்ச்சி போதும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

You may have missed

தேடுதல் தடகள வீரர் அவினாஷ் சேபிள்
  • விளையாட்டு

30 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து இந்திய தடகள வீரர்

1 week ago theduthal
theduthal elon musk twitter
  • தொழில்நுட்பம்

எலான் மஸ்க் ட்விட்டரின் வருவாயை நான்கு மடங்காக உயர்த்த திட்டம்

1 week ago theduthal
தேடுதல் 25 பந்துகளில் 134 ரன்கள் - ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
  • விளையாட்டு

25 பந்துகளில் 134 ரன்கள் – ஒரே ஓவரில் 34 ரன்கள்

1 week ago theduthal
rip mohan juneja
  • சினிமா

KGF பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்

1 week ago theduthal
  • வேலைவாய்ப்பு

10 வகுப்பில் தேர்ச்சி போதும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

2 weeks ago theduthal

Copyright © All rights reserved. | CoverNews by AF themes.