10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Pass Can apply for employment in the fisheries sector Department of Fisheries and Fishermen Welfare

Spread the love

10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு | 10th Pass Can apply for employment in the fisheries sector Department of Fisheries and Fishermen Welfare

தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

இந்திய மீன்வள அளவைத் தளம், சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Fitter & Net Mender பணி இடத்திற்கான நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள். மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013

வேலைக்கான விவரங்கள் :

Also Read : தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு மாதம் ரூ.1,70,000 வரை சம்பளம் | Salary Rs. 1,70,000 per month for consultant employment at the NATIONAL HEALTH SYSTEMS RESOURCE CENTRE

நிறுவனம்Department of Fisheries, Tamilnadu
வேலையின் பெயர்Fitter & Net Mender
காலிப்பணி இடங்கள்04 காலிப்பணி இடங்கள்
Fitter01
Net Mender03
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு (test/ interview)
பணியிடம்Chennai
வயது
Fitter18 to 30

Net Mender18 to 25
விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2021
கல்வி தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மீன்பிடி வலைகளை தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்


 

முகவரி
மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013
வேலையின் பெயர்சம்பள விவரம்
Netmenderரூ.18,000 – ரூ.56,900
Fitterரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்ப முறைoffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றிதழ்கள்

SSLC /HSC/ Metriculationசான்றிதழ்கள்

பணி முன் அனுபவ சான்றிதழ்கள்

தகுதி வாய்ந்த அதிகாரம் உள்ளவர்களால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்கள்

விண்ணப்பத்தில் கூறப்பட்ட அனைத்து உரிமை கோரல்களையும் தகுந்த சான்றிதல்களால் நிரூபணமாக வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *