ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை குழந்தைகள் வளர்ச்சி வேலைவாய்ப்புகள்

ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை குழந்தைகள் வளர்ச்சி வேலைவாய்ப்புகள்

ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை குழந்தைகள் வளர்ச்சி வேலைவாய்ப்புகள்

Spread the love

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் : 05 காலிப்பணியிடங்கள்

S.NoName of the postNo.of.postsalary
1Financial Management – Specialist0160000
2Accountant0230000
3Project Associate0125000
4Secretarial Assistant / Date entry operator0115000

பணி: பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ( Financial Management -Specialist)

காலிப்பணியிடங்கள் : 01

சம்பளம்: ரூ.60000

வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

பணி: அக்கவுண்டன்ட்  ( Accountant )

காலிப்பணியிடங்கள் : 02

சம்பளம் : ரூ.30000

வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் அல்லது சிடபிள்யூஏ இண்டெர்/  சிஏ இண்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம்  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

பணி : புராஜெக்ட் அசோசியேட் (Project Associate)

காலிப்பணியிடங்கள் : 01

சம்பளம்:  ரூ.25000

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

 பணி: செக்ரட்ரியல் அசிஸ்டெண்ட்/ டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்  (Secretarial Assistant / Date entry operator)

காலிப்பணியிடங்கள் : 01

சம்பளம்:  ரூ.15,000

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: டிகிரி கட்டாயம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 24-12-2021

மேலும் விவரங்களுக்கு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram