வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு | Job Vacancy Income Tax Department

Spread the love

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு | Job Vacancy Income Tax Department

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

வருமான வரித் துறையில் காலியாக உள்ள 45 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

Also Read : இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு | Indian Navy Employment

நிறுவனம்வருமான வரித்துறை (ITAT)
வேலையின் பெயர்Private Secretary
காலிப்பணி இடங்கள்45 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறைதேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயதுஅதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி31.10.2021
கல்வி தகுதிமத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம்
விண்ணப்ப முறைoffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிIncome Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai – 400020
விண்ணப்ப கட்டணம்விண்ணப்ப கட்டணம்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை

வருமான வரித் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ? 

  • விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் அதிகார பூர்வ இணையதள முகவரியில் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்
  • பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முழுமையும் சரி பார்க்கவும்.
  • விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  : 

Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai – 400020

Leave a Reply

Your email address will not be published.