காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Job Announcement at Kamaraj University

Spread the love

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Job Announcement at Kamaraj University

Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2021

மதுரை காமராஜர்( Madurai Kamaraj University ) பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகளுக்கு 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Commerce, Mathematics, English பாடங்களில் டிகிரி முடித்து, பாடப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். விருப்பமும் , கல்வித் தகுதியும் கொண்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Also Read : 2 வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி | Covaxin recommended for children from 2 to 18 years

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ( Madurai Kamaraj University )
வேலையின் பெயர்Guest Lecturer
காலிப்பணி இடங்கள்வேலையின் பெயர்காலிப்பணி இடங்கள்Commerce Lecturer02Mathematics Lecturer02English Lecturer01Total05
பணியிடம்மதுரை
தேர்ந்தெடுக்கும் முறைWalk-In-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி23.10.2021 அன்று காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுகுறிப்பிடவில்லை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி22.10.2021
கல்வி தகுதிஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Commerce, Mathematics, English பாடங்களில் டிகிரி முடித்து, பாடப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்மாதம் ரூ.25, 000
விண்ணப்ப முறைMail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees

நேர்காணல் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

Community Certificate

SSLC Mark Sheet

Hr. Sec. Mark Sheet

UG Mark Sheet

UG Convocation/Provisional Certificate

PG Mark Sheet

PG Convocation/Provisional Certificate

M.Phil Mark Sheet and Convocation/Provisional Certificate

Ph.D Convocation Certificate

UGC NET/SET Certificates

Teaching Experience Certificates

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published.