காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு | Job Vacancy Kamaraj Polytechnic College

kamaraj polythenic - theduthal

kamaraj polythenic - theduthal

Spread the love

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் Lecturer, HOD மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021

royal sara wellness
royal sara wellness

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் Lecturer, HOD மற்றும் பல பணிகளுக்கு என 17 பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

Also Read : இந்திய உணவு பாதுகாப்பு துறை (FSSAI) வேலைவாய்ப்பு | FSSAI Job Vacancy

வேலையின் பெயர்Lecturer, HOD & Various
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
17 காலிப்பணி இடங்கள்
பணியிடம்கன்னியாகுமாரி – தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைதேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்க கடைசி தேதி12.11.2021
விண்ணப்ப முறைவிண்ணப்பங்கள் (Offline)
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி Lecturer, HOD பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி : 

வேலையின் பெயர்கல்வித்தகுதி
Lecturer (Engineering)Degree, B.Sc, BE/ B.Tech தேர்ச்சி
Lecturer (Non-Engineering)Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
HODMasters Degree, Ph.D முடித்திருக்க வேண்டும்
LibrarianLibrary Science/Information Science/ Documentation Science பாடங்களில் Master s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Physical DirectorMasters Degree in Physical Education முடித்திருக்க வேண்டும்.
Junior Assistant10ம் வகுப்பு முடிந்திருந்தாலே போதும்.

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு காலிப்பணியிட விவரம் : 

வேலையின் பெயர்காலிப்பணியிட விவரம்
Lecturer (Engineering)11
Lecturer (Non-Engineering)02
Head of the Department01
Librarian01
Physical Director01
Junior Assistant01

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.11.2021ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.