Degree படித்தவர்களுக்கு KVB வங்கியில் வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு KVB வங்கியில் வேலைவாய்ப்பு
Spread the love

Degree படித்தவர்களுக்கு KVB வங்கியில் வேலைவாய்ப்பு

Karur Vysya Bank Recruitment 2022 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விவரம் :

Also Read : Degree படித்தவருக்கு மாதம் 1 லட்சம் வரை சம்பளம் மத்திய அரசு வேலைவாய்ப்பு

நிறுவனம்கரூர் வைசியா வங்கி (Karur Vysya Bank)
வேலையின் பெயர்விற்பனை மற்றும் சேவை அசோசியேட்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கைபல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. (Various)
வேலை இடம்கரூர், தமிழ்நாடு
வயது விவரம்21 -28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறைShortlisting ,Personnel Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிடிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (Graduate)
சம்பள விவரம்ரூ.15000/- முதல் ரூ.18,000/- வரை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி31.01.2022
விண்ணப்ப முறை ஆன்லைன் ( Online)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Apply

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram