லக்கிம்பூர் வன்முறை சம்பவம்

லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த மாதம் 3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள்

Spread the love
Lakhimpur Kheri Violence Highlights: Supreme Court To Take Matter On 26th  October

லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த மாதம் 3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும், இதுவே பின்னர் வன்முறையாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இவ்விவகாரத்தில், இரு வழக்கறிஞர்கள் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை தாமதமாக மேற்கொள்கிறது என உச்சநீதிமன்றம் சுட்டிக்‍காட்டியதுhttp://பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு | Bank Of Baroda Job Vacancy.