Licயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மாதம் ரூ. 25,000

Licயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மாதம் ரூ. 25,000
Spread the love

Licயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மாதம் ரூ. 25,000

LIC காலியாக உள்ள Marketing Executive and Contractor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02/01/2022

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Marketing Executive and Contractor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரம் :

Also Read : Degree படித்தவர்களுக்கு KVB வங்கியில் வேலைவாய்ப்பு

நிறுவனம்இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation LIC)
வேலையின் பெயர்Marketing Executive and Contractor
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை200 காலிப்பணி இடங்கள்
Marketing Executive100
Contractor100
Marketing Executive10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Contractorடிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்சம்பளம் ரூ.7000 – ரூ.25000/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02/01/2022
விண்ணப்ப முறை(Online) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram