எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி வேலைவாய்ப்பு | Employment of Head Constable in Border Security Force

எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி வேலைவாய்ப்பு

Spread the love

BSF Group C Recruitment 2021: எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021

Sara saloon

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும்.

இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் , கல்வித் தகுதியியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்Border Security Force
வேலையின் பெயர்Constable, Head Constable
வேலை வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணி இடங்கள்72
வயது விவரம்18 to 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறைஆவணங்களை சரிபார்த்தல் , மருத்துவத்தேர்வு , உடற்தகுதித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ITI, DIploma அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி25.12.2021
விண்ணப்ப முறைOnline
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இணையதள முகவரிhttp://rectt.bsf.gov.in/
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி வேலைவாய்ப்பு | Employment of Head Constable in Border Security Force
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணி வேலைவாய்ப்பு | Employment of Head Constable in Border Security Force

எல்லைப் பாதுகாப்புப் படை வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram