மத்திய அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு ரூ.35,400/- சம்பளம்| EMPLOYMENT IN THE MINISTRY AND LABOUR EMPLOYMENT RS. 35,400 / – SALARY

Spread the love

ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் . அறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) இந்திய அரசின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும்.

தற்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் (Ministry of Labour) காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Manager-cum-Accountant பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா) Ministry of Labour
வேலையின் பெயர்Manager-cum-Accountant
காலிப்பணி இடங்கள்01 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறைInterview
விண்ணப்பிக்க கடைசி தேதிஅறிவிப்பு வெளியாமத்தில் இருந்து 60 நாட்களுக்குள் . 11-12-2021
கல்வி தகுதிCommerce/ Business Studies/ Economics/ Public Administration பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்பணியில் 6 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம்
விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

  • ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அறிவிப்பு படிவத்தை பதிவிறக்கவும்
  • விவரங்களைப் படித்து சரிபார்க்கவும்
  • அறிவிப்பைப் பதிவிறக்கவும், விண்ணப்பம் கிடைக்கும்
  • உங்கள் விவரங்களை நிரப்பவும்
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

இணயதள முகவரி


மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *