மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job Vacancy At NALCO

மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | JOb Vacancy At NALCO

மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | JOb Vacancy At NALCO

Spread the love

மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job Vacancy At NALCO

Sara saloon

National Aluminium Company Limited Recruitment 2021 : மத்திய NALCO நிறுவனம் Manager பணிக்கு 86 காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021

மத்திய NALCO நிறுவனம் Manager பணிக்கு 86 காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Short Listing , GD & Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 07.12.2021 (05:00 PM) மாலை 5.00 மணிக்குள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

Also Read : சேலத்தில் 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நிறுவனம்National Aluminium Company
வேலையின் பெயர்Manager
விளம்பர எண்10210112
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை86 காலிப்பணி இடங்கள்
தேர்வு செய்யப்படும் முறைShort Listing , GD & Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பணியில் அமர்த்தப்படலாம்.
வேலை வகைமத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.11.2021 (10:00 AM)
விண்ணப்பிக்க கடைசி தேதி07.12.2021 (05:00 PM)
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram