இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு | Indian Navy Employment

Spread the love

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு | Indian Navy Employment

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன.

நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது. இங்கு காலியாக உள்ள 2500 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

Also Read : Federal Bank வங்கியில் டிகிரி படித்தவர்கள் வேலைவாய்ப்பு | Employment In Federal Bank For Degree Holders

நிறுவனம்Indian Navy
வேலையின் பெயர்Sailor (AA) & (SSR) – Feb 2022 Batch
காலிப்பணி இடங்கள்2500 காலிப்பணி இடங்கள்Sailors for Artificer Apprentice (AA) 500Sailors for Senior Secondary Recruits (SSR) 2000
பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம். (Any Where in India)
வேலைவகைமத்திய அரசு வேலை (Central Government)
தேர்ந்தெடுக்கும் முறைTest/Interview Method.Short ListingWritten Test, Physical Fitness Test (PFT) & Medical Standards
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி25.10.2021
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் No fees
சம்பள விவரம்மாதம் ரூ.14,600/-
கல்வி தகுதிSailors for Artificer Apprentice (AA) – கணிதம் மற்றும் இயற்பியலுடன் மொத்தமாக 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.Sailors for Senior Secondary Recruits (SSR) -கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10+2 தேர்வில் தகுதி பெற்றவர்கள் மற்றும் குறைந்தபட்சம் இந்த பாடங்களில் ஒன்றாவது: -கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களிலிருந்து வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படை வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை :

விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

9 thoughts on “இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு | Indian Navy Employment

Leave a Reply

Your email address will not be published.