தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு மாதம் ரூ.1,70,000 வரை சம்பளம் | Salary Rs. 1,70,000 per month for consultant employment at the NATIONAL HEALTH SYSTEMS RESOURCE CENTRE

Spread the love

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு மாதம் ரூ.1,70,000 வரை சம்பளம் | Salary Rs. 1,70,000 per month for consultant employment at the NATIONAL HEALTH SYSTEMS RESOURCE CENTRE

NHSRC ஆணையத்தில் Lead Consultant, Senior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

NHSRC ஆணையத்தில் Lead Consultant, Senior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் (NHSRC) Lead Consultant, Senior Consultant and Consultant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியம்.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை சம்பளம் வழங்ப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளவும்.

வேலைக்கான விவரங்கள் :

Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு மாதம் ரூ.75,000 வரை சம்பளம் | 8th Pass Hindu Religious and Charitable Endowments Department Employment Salary up to Rs. 75,000 / – per month

நிறுவனம்தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் NHSRC
வேலையின் பெயர்Lead Consultant, Senior Consultant and Consultant
காலிப்பணி இடங்கள்12காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறைInterview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
வயதுஅதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியம்
விண்ணப்பிக்க கடைசி தேதி13.10.2021 (நாளை)
கல்வி தகுதிMBBS / BDS/ BAMS/ BYMS/ BUMS/ BSMS/ BHMS/ Medical/ Ayush/MD/ Degree இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை சம்பளம்
விண்ணப்ப முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
அதிகாரபூர்வ இணையதள முகவரிhttps://nhsrcindia.org/

NHSRC பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

NHSRC இணையதளத்திற்குச் செல்லவும்.

அதற்கான அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

பின்னர் விண்ணப்ப படிவத்தில் விவரங்களை முழுமையாக நிரப்பி விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப படிவத்தில் உங்கள் மின் அஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை சரியாக கொடுக்கவும். வேலைக்கான மறு அறிவிப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

14 thoughts on “தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் ஆலோசகர் வேலைவாய்ப்பு மாதம் ரூ.1,70,000 வரை சம்பளம் | Salary Rs. 1,70,000 per month for consultant employment at the NATIONAL HEALTH SYSTEMS RESOURCE CENTRE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *