NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job at NLC Neyveli Coal Company

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job at NLC Neyveli Coal Company

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job at NLC Neyveli Coal Company

Spread the love

NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job at NLC Neyveli Coal Company

NLC India Limited Recruitment 2021 : NLC இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. . இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது.

NLC இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. Industrial Trainee (Finance) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 56 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். தமிழ்நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின (NavaRatna)மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் வெளியாகி உள்ள காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்NLC India Limited
வேலையின் பெயர்Industrial Trainee (Finance)
காலிப்பணி இடங்கள்56 காலிப்பணி இடங்கள்
வேலை வகைமத்திய அரசு வேலை (Central Government )
பணியிடம்நெய்வேலி (Neyveli)
தேர்ந்தெடுக்கும் முறைMerit Selection
வயதுIndustrial Trainee (Finance)For UR/EWS – 28 YearsFor OBC – 31 YearsFor SC/ST – 33 Years
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01-11-2021
விண்ணப்பிக்க கடைசி தேதி22-11-2021
கல்வி தகுதி2020 & 2021 ம் ஆண்டு Chartered Accountant (CA) மற்றும் Cost and Management Accountant (CMA) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்ரூ. 22000 /- சம்பளம் மாதம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees. விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

காலிப்பணியிட விவரம் :

Also Read : எல்லைப்பாதுகாப்புப்படையில்ஹெட்கான்ஸ்டபிள்பணிவேலைவாய்ப்பு | Employment of Head Constable in Border Security Force

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை :

விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram

23 thoughts on “NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job at NLC Neyveli Coal Company

  1. Pingback: buy cialis
  2. Pingback: kswbnh.nethouse.ru
  3. Pingback: buy tadalafil

Comments are closed.