செய்திகள்

கோவை காந்திபுரம் பகுதியில் உணவகத்தில் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்

The Duthal
https://www.youtube.com/watch?v=Kdzxn3RkO_o&t=9s கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை அடைக்க சொல்லி சாப்பிட வந்தவர்களை உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்கியதால் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்...
செய்திகள்

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி

The Duthal
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக திருப்பூர் அருகே காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் துடுப்பதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன்...
சுற்றுலா செய்திகள் வாகனங்கள்

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்த நிலையிலும் ரயில்வே சேவை தொடரும்

The Duthal
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு...
சுற்றுலா செய்திகள்

கடற்கரையில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம் கட்டிய விவகாரம்: ரேடிசன் புளூ ஓட்டல் நிர்வாகம் ரூ.10 கோடி இழப்பீடு

The Duthal
சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னையை சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார், மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் கடற்கரை அருகே ரேடிசன் புளூ ஓட்டல் மற்றும்...
அரசியலில் கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

கொரோனா பரவல் அச்சம் காரணமாக 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ்

The Duthal
“இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதும், அதற்கான...
செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

The Duthal
தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி,...
சுற்றுலா செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

The Duthal
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய கொேரானா படிப்படியாக வேகம் எடுத்தது. 6 மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு...
செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

The Duthal
தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என கூறப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு...
அரசியலில் செய்திகள்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது

The Duthal
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குஷ்பு தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்...
அரசியலில் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார்

The Duthal
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார். முழுமையான விவரம் நள்ளிரவு 12 மணி அளவில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்....