ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு | Employment in the Pension Fund Discipline and Development Authority

0

ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைத்தில் மேனேஜர் வேலை
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( The Pension Fund Regulatory and Development Authority (PFRDA) நிறுவனத்தில் Assistant Manager பணிக்கு 14 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.55,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
Also Read : பெண்கள் விண்ணப்பிக்கலாம் சமூக பாதுகாப்புத் துறையில் Chair Person வேலை | Women can apply to work as a Chair Person in the field of Social Security 

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் : PFRDA
வேலையின் பெயர் : Assistant Manager
காலிப்பணி இடங்கள் : 14
தேர்ந்தெடுக்கும் முறை : Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
வயது அதிகபட்சம் : 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.09.2021
கல்வி தகுதி : அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : SC/ST – No feesOthers – ரூ.800/-
சம்பள விவரம் குறைந்தபட்சம் : ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.55,600/- வரை சம்பளம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here